✈லண்டனில் விம்பிள்டன் 🎾டென்னிஸ் போட்டியை 👀கண்டுகளித்த ஸ்டாலின்

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

✈லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் 🎾டென்னிஸ் போட்டியை தனது மனைவி 👵துர்காவுடன் நேற்று நேரில் கண்டுகளித்தார்👀. இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது 💻டுவிட்டர்’ பக்கத்தில், ‘ எனக்கு விம்பிள்டன் 🎾டென்னிஸ் போட்டியை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது🙂. அப்போது சென்னையை சேர்ந்த முன்னாள் டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜை சந்தித்தேன்😍' என்று 📸படத்துடன் கருத்து பதிவிட்டுள்ளார்👍. இதோ அவருடைய பதிவு உங்கள் கவனத்திற்காக👇
💻http://v.duta.us/xu_OXAAA

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬