⭐விஜய் சேதுபதியுடன் நடிக்க விரும்பும் 💃அஞ்சலி பாட்டீல்

  |   Kollywood

🎥"காலா" படத்தில் புயல் சாருமதி எனும் போராளி வேடத்தில் நடித்தவர் ஹிந்தி நடிகை 💃அஞ்சலி பாட்டீல். இவர் பேட்டி ஒன்றில் எந்த தமிழ் நடிகரோடு நீங்கள் நடிக்க விரும்புகிறிர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு தனக்கு ⭐விஜய் சேதுபதியுடன் நடிக்க விருப்பம் என தெரிவித்துள்ளார்.இந்நிலையில் இவர் இரண்டு தமிழ் படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image credit : Maalaimalar