⭐விஜய் சேதுபதியின் 🎥'96' படத்தின் 📹டீஸர் இதோ😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

⭐விஜய் சேதுபதி 💃த்ரிஷா முதல்முறையாக இணைந்து நடிக்கும் திரைப்படம் 🎥‘96’. 💸மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிக்கும் இப்படத்தை, 🎥‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ படத்தை ஒளிப்பதிவு செய்த, 🎬சி.பிரேம் குமார் இயக்கியுள்ளார். 👥ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை👀 ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக், இன்று காலை வெளியான நிலையில், இப்படத்தின் 📹டீசர் அண்மையில் 💻இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அதன் 💻பதிவு உங்களுக்காக👇
📹 http://v.duta.us/QORtLwAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

image credit : http://v.duta.us/WfNkkwAA