🛣8 வழி சாலைக்கு 😡எதிர்ப்பு-🌾விவசாயிகள் வலுக்கட்டாயமாக கைது⛓

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

காஞ்சிபுரத்தில் 🛣8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு🚫 தெரிவித்த 🌾விவசாயிகள் வலுக்கட்டாயமாக கைது⛓ செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் அருகே, மணல்மேடு கிராமத்தில் 🛣8 வழிச்சாலைக்காக நிலம் அளவீடும் பணி 4வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது🙄. இந்நிலையில் இன்று நிலம் அளக்கவந்த 👮அதிகாரிகளுடன் முன் அறிவிப்பு ஏதும் இல்லாமல்🚫 நிலத்தை அளக்க வந்ததாக கூறி 👮அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம்🗣 நடத்தினர். பொதுமக்களின் எதிர்ப்பு 📰செய்தியை சேகரிக்க 📰செய்தியாளர்களுக்கு அனுமதி🚫 மறுக்கப்பட்டுள்ளது😱. கடைசி நாளான இன்று நிலம் அளக்கும் பணியில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்க மற்ற மாவட்டங்களில் இருந்தும் அப்பகுதியில் 👮போலீசார் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மணல்மேடு கிராமத்தில் பரபரப்பான சூழல்😰 காணப்பட்டு வருகிறது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬