⭐அஜித்தின் அடுத்தப்படம் ஹிந்தி பட ரீமேக்கா⁉

  |   Kollywood

🎥"விசுவாசம்" படத்தில் நடித்து வரும் ⭐அஜித் இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் 🎬வினோத்துடன் இணைய உள்ளதாக பல்வேறு தகவ்ல்கள் வெளிவருகின்றன. இந்நிலையில் நடிகை 💃ஸ்ரீதேவியின் கணவர் 💰போனிகபூர் தயாரிப்பு நிறுவனத்தில் ⭐அஜித் நடிக்கப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் மற்றொரு நிறுவனமும் படத்தை தயாரிக்க முன்வந்துள்ளதாகவும், அவர்களிடம் ஒரு ஹிந்தி ரீமேக் படத்தின் உரிமம் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த படத்தில் ⭐அஜித் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image credit : http://v.duta.us/4li34AAA