🎥"எஸ்கே-13" படத்தில் இணையும் 💃ராதிகாசரத்குமார் மற்றும் ⭐யோகிபாபு

  |   Kollywood

🎬ராஜேஷ் இயக்கத்தில் ⭐சிவகார்த்திகேயன்,💃 நயன்தாரா 🎥"எஸ்கே-13" என்று தற்காலிகமாக பெரியரிட்டுள்ள படத்தில் நடித்துவருகின்றனர்.தற்போது இந்த படத்தில் 💃ராதிகா சரத்குமார் மற்றும் ⭐யோகிபாபு இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து 💃ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.இதோ அவருடைய பதிவு உங்கள் கவனத்திற்கு👇
💻http://v.duta.us/OigF7AAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬