🏏காஞ்சி வீரன்ஸ் vs 🏏திண்டுக்கல் டிராகன்ஸ்- 🏆திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றிபெற்றது

  |   கிரிக்கெட்

🏏காஞ்சி வீரன்ஸ்(166/4)
ரோஹித் (77 ரன்கள்)
🏏திண்டுக்கல் டிராகன்ஸ்(171/3)
நிஷாந்த் (50ரன்கள்)
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று 🏏காஞ்சி வீரன்ஸ் அணி மற்றும் 🏏திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.டாஸ்யை வென்ற திண்டுக்கல் அணி ⚾பந்து வீச்சை தேர்வு செய்தனர்.முதலில் களம் இறங்கிய 🏏காஞ்சி அணியினர் 4 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தனர்.அதிகபட்சமாக ரோஹித் 77 ரன்களை குவித்தார்.167 ரன்கள் இலக்கோடு களம் இறங்கினர் 🏏திண்டுக்கல் அணியினர்.அதிகபட்சமாக நிஷாந்த் 50ரன்களை குவித்தார். 19.3 ஓவரின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர் 🏆திண்டுக்கல் டிராகன்ஸ்.

📲 Get LIVE தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬