🎥"சண்டைக்கோழி-2" படத்தின் புதிய அப்டேட்😍

  |   Kollywood

🎥"சண்டைக்கோழி" படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுகிறது.இப்படத்தில் ⭐விஷால் ,💃வரலக்ஷ்மி,💃கீர்த்தி சுரேஷ்ஆகியோர் நடிக்கின்றனர்.இந்நிலையில் இப்படம் 📅அக்டோபர் 18 அன்று ரிலீஸ் ஆகும் எனவும் படத்தின் முக்கியமான கிளைமாக்ஸ் காட்சி வரும் 📅25 தேதி படமாக்க போவதாக கூறியுள்ளார். மேலும் இந்த முறை எந்த 🤕தையலும் போடும் நிலை வராமல் இருந்தால் சரி என்றும் ⭐விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இதோ அவருடைய பதிவு உங்கள் கவனத்திற்கு👇
💻http://v.duta.us/VbrkxQAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬