⭐சமுத்ரகனியின் புதிய படம்😍

  |   Kollywood

🎬இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் ⭐சமுத்திரக்கனி முதன்மை வேடத்தில் நடிக்கும் படம் 🎥"பெட்டிக்கடை".சாதாரண 🛍பெட்டிக்கடையில் விற்கப்படும் 🌽காய்கறிகள்,🥝 பழங்கள், மளிகை பொருட்கள் குறைந்த அளவு கொள்முதல் செய்து உடனே விற்று விடுவதால் யாருடைய சுகாதாரமும் பாதிப்படைவதில்லை. ஆனால் 🛒கார்ப்பரேட் நிறுவனங்கள் மொத்தமாக கொள்முதல் செய்து மெதுவாக விற்பனை செய்வதால் சுகாதார சீர் கேடு. இதனால் 🛍பெட்டிக்கடைகளின் சங்கிலி அறுந்துபோகிறது என்பதையும் 🛒கார்ப்பரேட் அட்டூழியத்தையும் தோலுரித்து காட்டும் படமே 🎥"பெட்டிக்கடை" என்று 🎬இயக்குனர் கூறியுள்ளார்.மேலும் 🎵இசை வெளியிட்டு விழா விரைவில் நடைபெற உள்ளதாகவும் கூறியுள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image credit: Malaimalar