🏛டெல்லி ஜந்தர் மந்தர் 💪போராட்டம்-தடையை🚫 நீக்கிய 🏛உச்சநீதிமன்றம்👏

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🌊காவிரி மேலாண்மை வாரியம், 🌾விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட 🙏கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய 🌊நதிகள் இணைப்பு 🌾விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 🏛டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் 💪போராட்டம் நடந்தது. இதனை தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டது😯. அந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, இந்த போராட்டத்தினால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதோடு🙄, ஒலி🔈 மாசுவும் ஏற்படுகிறது என்று கூறினார். மேலும், 🌾விவசாயிகளின் கூடாரங்கள் மற்றும் ஒலிபெருக்கிகளை ஆகியவற்றை உடனடியாக அகற்ற கூறி உத்தரவிட்டார். இதனால் அவர்களது போராட்டம் தடைப்பட்டது. இதனை எதிர்த்து பல தரப்பினர் 🏛உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்👍. இதனை விசாரித்த 🏛நீதிமன்றம் இன்று 💪போராட்டத்திற்கான தடையினை🚫 நீக்கி உத்தரவிட்டுள்ளது⚖.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬