🏛தமிழகம் முழுவதும் 💸சொத்து வரி உயர்த்த அனுமதி-அரசாணை📜 வெளியீடு😑

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🏛தமிழகத்தில் 📆1998ல் இருந்து சொத்து வரி உயர்த்தப்படாமல் உள்ளது😳. இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பெருமளவில் 💸வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கடந்த 📆17ஆம் தேதியன்று சென்னை 🏛உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 🏛நீதிமன்றம் அளித்த உத்தரவின்⚖ பேரில், 💸சொத்து வரியை உயர்த்துவது⏫ தொடர்பாக நகராட்சி நிர்வாகத் துறை முதன்மைச் செயலாளர் 🤵ஹர்மந்தர்சிங் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்🤔 நடந்தது. இதையடுத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள 🏘குடியிருப்புக் கட்டடங்களுக்கு ஐம்பது விழுக்காட்டுக்கு மிகாமலும்😯, வாடகைக் குடியிருப்புக் கட்டடங்கள் மற்றும் குடியிருப்பு அல்லாத 🏢கட்டடங்களுக்கு நூறு விழுக்காட்டுக்கு மிகாமலும் 💸சொத்து வரியை உயர்த்தும் வகையில் 📜அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையின்படி சொத்து வரி ஐம்பது விழுக்காடு முதல் நூறு விழுக்காடு வரை உயர வாய்ப்புள்ளது⏫ குறிப்பிடவேண்டியவை.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬