🏛தமிழக 💺ஆளுநரை சந்தித்தார்👀 மு.க.ஸ்டாலின்😳

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

அமைச்சர்கள் மீதான 💸ஊழல் புகார்களை 👮சிபிஐ விசாரிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி💪, ஆளுநர் 💺பன்வாரிலால் புரோகித்திடம் மு.க.ஸ்டாலின் மனு📜 அளித்துள்ளார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் ⛪மாளிகைக்கு சென்று, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்துப் பேசினார்😯. பின்னர் 📰செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின்🎙, நாகராஜன் செய்யாதுரை தொடர்புடைய 🏗எஸ்பிகே குழும நிறுவனங்களில் 💸வருமான வரி சோதனை நடந்ததை சுட்டி காண்பித்ததாக கூறினார்😐. மேலும், அமைச்சர்கள் மீதான ஊழல்💸 புகார்கள் மீது 👮சிபிஐ விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை🙏 வைத்துள்ளதாக தெரிவித்தார்🔈. இதனையடுத்து இந்த மனுவினை 🏛மத்திய உள்துறைக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் கூறியதாக சொல்லிய அவர், ஒருவேளை அவர் தயங்கினால் 🏛நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும்🙄 கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬