⏹நேஷனல் ஜியோகிராபி சானலில் ⭐கமல் ஹாசன்

  |   Kollywood

ஒவ்வொரு துறையிலும் அசைக்க முடியாத ஆளுமையை கொண்டுள்ள 👥நபர்களை குறித்து விவரிக்க போகும் நிகழ்ச்சி 📹"மெகா ஐகான்ஸ்". ⏹நேஷனல் ஜியோகிராபி சானலில் 📅செப்டம்பரில் இருந்து ஒளிபரப்பாக போகும் இந்த நிகழ்ச்சியில் நடிகர்⭐ கமல் ஹாசன் பற்றி ஒளிபரப்ப போகின்றனராம். இந்நிகழ்ச்சி வெறும் சாதனைகளை மட்டும் விளக்காமல் அவர்களின் பின்புலம்,🗺சூழல்,👬நெருக்கமானவர்கள்,கள ஆய்வுகளின் முடிவுகள் ஆகியவற்றை கொண்டு உருவாக்க பட இருக்கிறதாம்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image credit : Samayam