🎥'யூ-டர்ன்' படத்தின் 📸பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் 📆ரிலீஸ் தேதி👍

  |   Kollywood

✍இளவேனில்🌄

முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து மிக பிசியாக நடித்து வரும் 💃சமந்தா தற்போது கன்னட படமான 🎥'யூ-டர்ன்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் ⭐ஆதி 👮போலீசாக நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் முதல் லுக் 📸போஸ்டர் வெளியாகி உள்ளது. மேலும் இப்படம் 📆செப்டம்பர் 13 ரிலீசாகிறது🎉 என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. இதோ அதன் 💻அதிகாரப்பூர்வ அறிவிப்பு உங்களுக்காக👇
💻 http://v.duta.us/XeLS8wAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬