🎥"விசுவாசம்" படத்தில் நாட்டுப்புற 🔉பாடலா⁉

  |   Kollywood

🎬சிவா இயக்கத்தில் ⭐அஜித், 💃நயன்தாரா நடித்துவரும் படம் 🎥"விசுவாசம்". 🏞கிராமத்து பின்னணியில் அமைந்துள்ள இந்த படத்தை ஹைதராபாத்தில் செட் போட்டு எடுத்துவருகின்றனர். இந்நிலையில் கரகாட்ட 👥கலைஞர்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டு உள்ளனர். அவர்கள் இடம் பெற நாட்டுப்புற 🔉பாடல் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image credit : Cine Ulagam