வதந்திகளுக்கு முற்று ▪புள்ளி வைத்த 🎬கே.எஸ்.ரவிக்குமார்

  |   செய்திகள்

⭐ரஜினி நடிப்பில் 🎥"2.0" படம் 📅நவம்பர் மாதம் வெளியாக உள்ளது.இந்நிலையில் தற்போது 🎬கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் ⭐ரஜினி. இந்த படத்திற்கு பிறகு இவர் 🎬கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.இது குறித்து இயக்குனர் 🎬கே.எஸ்.ரவிக்குமாரிடம் கேட்டபோது அப்படி ஒரு எண்ணம் இல்லை இது யாரோ கிளப்பிவிட்ட வதந்தி என கூறியுள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image credit : Dinamalar