18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க🚫 வழக்கு-3வது நீதிபதி முன்னிலையில் விசாரணை துவக்கம்👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

👥18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க🚫 வழக்கை சென்னை 🏛உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு விசாரித்ததையடுத்து, இரு நீதிபதிகளுக்கிடையே தீர்ப்பின்⚖ போது மாற்று கருத்து இருந்தது😳. இதனால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது🗣. அதன்படி, 18 பேர் தகுதி நீக்க வழக்கு 🏛உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் முன்பு காலை ⌚10.30 மணியளவில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணை தொடர்ந்து 📆5 நாட்களுக்கு நடைபெறும் என்றும், காலை 10.30 மணிக்கு தொடங்கும் வாதம்🗣 மாலை 4.45 மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬