👥இங்கிலாந்து அணி டி20 போட்டிகளின் 🏏 பயிற்சியாளராக பால் பார்ப்ரேஸ்💪

  |   கிரிக்கெட்

:flag-in:இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் எதிரான டி20 போட்டிகளுக்கு🏏 இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக💪 பால் பார்ப்ரேஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை பயிற்சியாளரான ட்ரெவர் பேலிஸ்👤, இங்கிலாந்து லயன்ஸ் அணி எதிர்கொள்ளும் ஒரு நாள் போட்டிகளில் கவனம்😯 செலுத்தவுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும், பார்ப்ரேஸ் அடுத்த கோடை காலத்தில் இங்கிலாந்து அணியின் தலைமை👏 பயிற்சியாளராக பொறுப்பேற்க வாய்ப்புள்ளது என்றும் இதற்காக அவர் பல வாய்ப்புகளை மறுக்கிறார்😯 என்றும் கூறப்படுகிறது.

📲 Get LIVE தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬