🎥இயக்குனர் பாரதிராஜா மீது 2⃣ பிரிவுகளில் வழக்குப்பதிவு✍

  |   Kollywood

தேசத்துக்கு எதிராக பேசியதாக🗣 திரைப்பட இயக்குனர்🎥 பாரதிராஜா மீது திருவல்லிக்கேணி 👮போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு✍ செய்துள்ளனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்🚔 இந்து மக்கள் முன்னணி அமைப்பின் மாநில அமைப்பாளர் ஒருவர்👤 புகார் அளித்தார். அதன்படி, கோவையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில்🎉 ஏற்பட்ட தகராறு காரணமாக திரைப்பட இயக்குநர் அமீர் மீது கோவை 👮காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் அமீருக்கு ஆதரவாக💪 நேற்று நிருபர்களை சந்தித்த திரைப்பட🎬 இயக்குநர் பாரதிராஜா தேசத்திற்கு விரோதமாகவும், தமிழக அரசை மிரட்டும்😳 விதமாகவும், தமிழகத்தில் மாவோயிஸ்ட் இயக்கம் மற்றும் நக்சலைட் இயக்கங்கள் சுவடுகள் தமிழகத்தில் இல்லை👍. அப்படி ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி விடாதீர்கள் என்று தமிழக அரசை🏛 எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசி இருக்கிறார். இதனால் அவர் மீது, சர்சைக்குரிய பேச்சு🗣, பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் பேசியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு✍ பதிவு செய்துள்ளனர்.

📲 Get Kollywood on Whatsapp 💬