💸ஒப்பந்த தொகையை ஒத்துக்கொண்ட பிசிசிஐ🌏

  |   கிரிக்கெட்

🌏பிசிசிஐ உடன் நடத்தப்பட்ட கூட்டத்தில்👥, வீரர்களுக்கு வழங்கப்படும் ஒப்பந்த 💸தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது👍. இதற்கு முன்னர் எதிர்ப்பு தெரிவித்த பிசிசிஐ, உச்சநீதிமன்றத்திடம்🏛 பொது குழுவின் ஒப்பந்தம் தேவை என்று கோரிக்கை விடுத்தது😯. இதனை தொடர்ந்து நடந்த கூட்டத்தில், எ+ பிரிவில் உள்ளவர்களுக்கு 7⃣ கோடியும் எ பிரிவில் உள்ளவர்களுக்கு 5⃣ கோடியும் பி பிரிவில் உள்ளவர்களுக்கு 3⃣ கோடியும் சி பிரிவில் உள்ளவர்களுக்கு 1⃣ கோடியும் வழங்க ஒத்துக்கொண்டது. இந்த முடிவுகள் அணைத்தும் உச்சநீதிமன்றத்தின்🏛 ஒப்புதலின் கீழ் நடக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get LIVE தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬