🤝கமல் கட்சிக்கு அங்கீகாரம்✍

  |   செய்திகள் / Kollywood

நடிகர் கமல்ஹாசனின் 🤝மக்கள் நீதி மையம் கட்சியை, தலைமை தேர்தல் ஆணையம்🏢, அரசியல் கட்சியாக பதிவு செய்து, அங்கீகாரம் அளித்துள்ளது👍. நடிகர் கமல், பிப்ரவரியில்🗓, மக்கள் நீதி மையம் என்ற கட்சியை துவக்கினார்😯. சமீபத்தில் டில்லி ✈சென்ற கமல், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை👥 சந்தித்தார். தன் கட்சியை, அரசியல் கட்சியாக✍ பதிவு செய்யக் கோரி, அதற்கான மனு மற்றும்📄 ஆவணங்களை கொடுத்தார். ஆவணங்களை 😯பரிசீலித்த தேர்தல் ஆணைய அதிகாரிகள், மக்கள் நீதி மையம் கட்சி, அரசியல் கட்சியாக✍ பதிவு செய்யப்பட்டுள்ளதாக, நேற்று தெரிவித்ததனர். இது தொடர்பான சான்றிதழ், ⭐கமலுக்கு விரைவில்📄 அனுப்பி வைக்கப்படும் என்றும், தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன🔊.

📲 Get Tamil News on Whatsapp 💬