🌊காவிரி ஆணையம் அமைக்கப்பட்டதை அடுத்து கர்நாடக 💺முதல்வர் இன்று சட்டநிபுணர்களுடன் ஆலோசனை🤔

  |   செய்திகள்

🌊காவிரி பிரச்சினையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து 💺கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி சட்ட நிபுணர்களுடன்⚖ இன்று அவசர ஆலோசனை 🤔 நடத்த உள்ளார். காவிரி நிதிநீர் பங்கீடு தொடர்பாக 9⃣ பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து மத்திய அரசு🏛 உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவை தவிர்த்து மத்திய மற்றும் 3⃣ மாநில உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் நவீன் குமார் ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்👍. இன்னும் கர்நாடக தரப்பில் இருந்து உறுப்பினர்கள் 👥 அறிவிக்கப்படாத நிலையில் இன்று ஆலோசனை🤔 கூட்டம் நடைபெறவுள்ளது.

📲 Get Tamil News on Whatsapp 💬