🎙டப்பிங் பேசி எல்லோரையும்😍 அசத்திய மேகா ஆகாஷ்💃

  |   Kollywood

நடிகை மேகா ஆகாஷ்💃, முதன் முறையாக ‘பூமராங்’ படத்துக்காக தமிழில்🗣 டப்பிங் பேசி எல்லோரையும் அசத்தியுள்ளார்👏. அதர்வா நடிப்பில் இயக்குனர் கண்ணன் இயக்கத்தில்🎥 உருவாகியுள்ள படம் ‘பூமராங்’. இந்தப் படத்தில் அதர்வாவுக்கு🤝 ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார்👍. மேலும் படத்தில் இந்துஜா, உபன் படடேல் உட்பட பலர்👥 நடித்துள்ள்ளன். இந்தப் படம் அதிரடி ஆக்ஷ்ன்💪 படமாக உருவாகி வருகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது டப்பிங்🗣 உள்ளிட்ட போஸ்ட் புரெடாக்ஷ்ன்ஸ் பணிகள் நடைபெற்று😯 வருகின்றன. இதில் முதல்முறையாக நடிகை மேகா ஆகாஷ்💃, தன் சொந்த குரலில் டப்பிங் பேசியிருக்கிறார்.

📷 : http://v.duta.us/hVMSMgAA

📲 Get Kollywood on Whatsapp 💬