💃நயன்தாரா 63 படம் பற்றிய தகவல்🔊

  |   Kollywood

நயன்தாரா நடிப்பில் 'அறம்' படத்தை💸 தயாரித்த 'கே.ஜெ.ஆர் ஸ்டுடியோஸ் ' தற்போது கே.எம் சார்ஜுன் இயக்கத்தில்🎥 நயன்தாராவை வைத்து ஒரு படம் 🎬தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களை⭐ பற்றி அதிகாரபூர்வ தகவல் இன்னும் வராத நிலையில்🔊, இப்படத்தில் நயன்தாராவை தவிர எல்லாம் புதுமுகம்😯 என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கு சுந்தரமூர்த்தி என்பவர் 🎹 இசையமைக்கிறார். மேலும், இது ஒரு கமேற்சியல் படம் இல்லை💸 என்பதால் இதை சின்ன பட்ஜெட்டில் முடிக்க திட்டமிட்டுள்ளனர்👍.

📷 : http://v.duta.us/1TfjhAAA

📲 Get Kollywood on Whatsapp 💬