🏏முத்தரப்பு போட்டி - டாவ்சன், கபின்ஸ் அசத்தல்👏 ; இந்தியா எ அணி தோல்வி😟

  |   கிரிக்கெட்

இங்கிலாந்து லயன்ஸ் 236-3(நிக் கபின்ஸ் 128 * , சாம் ஹெயின் 54; ஷர்டுல் தாகூர் 2-30) 🆚 இந்தியா எ 232 (ரிசாப் பன்ட் 64, ஷிரியாஸ் அய்யர் 42; லியாம் டாசன் 4-30)

இந்தியா எ 🆚 இங்கிலாந்து லயன்ஸ் அணி எதிரான ஒரு நாள் போட்டியில் 🏏 இங்கிலாந்து அணி வெற்றி🎉 பெற்றது. இதில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து லயன்ஸ்👥 அணியில், கபின்ஸ் 128 * ரன்கள் அடித்து 🏏 ஆட்டத்திற்கு உதவினார். மேலும் டாசன் 4⃣ விக்கெட் எடுத்தார். இறுதியில் 3⃣ விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்தனர்👍. இதை தொடர்ந்து ஆடிய இந்தியா எ அணி, 232 ரன்களில்🏏 ஆட்டமிழந்தது. இதில் ஆடிய ரிஷாப் பாண்ட் 64, ஷிரியாஸ் ஐயர் 42 ரன்கள் எடுத்தனர்👏.

📲 Get LIVE தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬