⭐கமல் தொகுத்து வழங்கும் 📺'பிக்பாஸ்' சீசன்-2 ஆரம்பம்⁉

  |   Kollywood

✍இளவேனில்🌄

📺விஜய் தொலைக்காட்சி நிறுவனம் கடந்த வருடம் 📆ஜூன் 25 ஆம் தேதி 16 போட்டியாளர்களுடன் கோலாகலமாக🎊 துவங்கியது. ⭐கமல் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி 📆செப்டம்பர் 30 ஆம் தேதி முடிவடைந்தது😟. இதில், ⭐ஆரவ் போட்டியின் வெற்றியாளராகத்🎉 தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து எப்பொழுது 📺சீசன்-2 துவங்கப்படும் என்று மக்கள் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கின்றனர்👀. இந்நிலையில் இதன் இரண்டாம் பாகத்திலும் ⭐கமல் தான் தொகுத்து வழங்கப்போகிறார்🙄 என்று தகவல் வெளியாகியுள்ள சமயத்தில், இந்த நிகழ்ச்சி 📆ஜூன் 17 ஆம் தேதி முதல் துவங்கப்போகிறது🎉 என்று உறுதியாக கூறப்பட்டுள்ளது🤗. இந்த முறையும் சென்னை- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில் தான் 🏠வீடு செட் போடப்பட்டு வருகிறது😯. தற்போது அங்கு வைத்துதான் ⭐கமலைக் கொண்டு புரமோஷன் வீடியோ 📹படம்பிடித்து வருகின்றனர். 📆ஜூன் 3 ஆம் தேதி இந்த புரமோ 📹வீடியோ வெளியாகும்😍 என்று எதிர்பார்க்கப்படுகிறது👍.

📲 Get Kollywood on Whatsapp 💬