⭐ஜெயம் ரவியின் 🎥'டிக் டிக் டிக்' ரிலீஸ் 📆தேதி இதோ😍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎥மிருதன் இயக்குனர் 🎬சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் ⭐ஜெயம் ரவி, 💃நிவேதா பெத்துராஜ் ஜோடியாக நடித்து வரும் தமிழில் முதல் 🌌விண்வெளி படம் 🎥'டிக் டிக் டிக்'. 📆ஏப்ரல் மாதமே வெளியாகவேண்டிய இப்படம் 📹சினிமா ஸ்ட்ரைக்கால்🚫 தள்ளிப்போனது😟. தற்போது இப்படத்தை வரும் 📆ஜூன் 22 ல் வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது😍. இப்படத்தின் மற்றொரு சிறப்பாக ⭐ஜெயம் ரவியின் மகன் 👦ஆரவ் நடித்திருப்பது 👥ரசிகர்களின் ஆர்வத்தினை அதிகம் ஏற்படுத்தியுள்ளது🙄.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

image credit : http://v.duta.us/-QUGwgAA