🏢பிலிப்ஸ் பிளாக் கார்பன் திட்டம் என்னூரில் 👍

  |   செய்திகள் / Kollywood

பிலிப்ஸ் கார்பன் நிறுவனம்🏢 தனது திட்டமான பிலிப்ஸ் கார்பனை தமிழகத்தில்🌏 உள்ள என்னூரில் அமைக்கவுள்ளது👍. இதற்கான செலவு சுமார் 600 கோடி💸 என்று கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1.5 லட்ச டன் 😯கார்பன் பிளாக் தயாரிக்கப்படவுள்ளது. இதற்கான வேலைகள் 🛠 விரைவில் தொடங்கவுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி🗣 தெரிவித்துள்ளார். மேலும், இந்த திட்டம் 2011ம் ஆண்டே🗓 தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬