மிகவும் விரும்பத்தக்க இந்தியர்களின் 📜பட்டியலில் இடம்பிடித்த 😎பிரபாஸ்

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🌎உலக அளவில் மாபெரும் வெற்றி🎉 பெற்ற இந்திய 🎥திரைப்படம் பாகுபலி மற்றும் 🎥பாகுபலி-2. இந்த படத்தின் கதாநாயகனாக நடித்த 😎பிரபாஸ் உலகப் புகழ் பெற்றார். பாகுபலி படப்பிடிப்பில் மட்டுமே சுமார் 6,000 காதல் 📜விண்ணப்பங்களை பிரபாஸ் நிராகரித்ததாக கூறப்படுகிறது😳. 👩பெண்களுக்கு மட்டுமின்றி 👨ஆண்களுக்கும் 😎பிரபாஸ் சூப்பர் ஸ்டார் வடிவில் திகழ்ந்து வருகிறார்🤗. இவரது நடிப்பில் வெளிவர உள்ள 🎥சாஹோ திரைப்படத்தின் 📹டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை👏 பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் பிரபல 📰நாளிதழ் நடத்திய ஆய்வு ஒன்றில், இந்திய அளவில் அனைத்து தரப்பினராலும் மிகவும் விரும்பத்தக்க 👨ஆண்கள் பட்டியலில் நடிகர் 😎பிரபாஸ் இரண்டாம் இடத்தில் உள்ளார்😍. முதல் இடத்தில் இந்தி நடிகர் ⭐ரன்வீர் சிங் உள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈 குறிப்பிடவேண்டியவை👍.

📲 Get Kollywood on Whatsapp 💬

image credit : http://v.duta.us/L8PBdwAA