ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி🤗 கொடுத்த ⭐விஜய்

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

😎நடிகர்கள் பலரும் தங்களது ரசிகர்களுக்காக ⌚நேரம் ஒதுக்குவார்கள்👍. அப்படி எப்போதும் 👥ரசிகர்களுக்காக முக்கியத்துவம் கொடுப்பவர் ⭐விஜய். எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ🙂 அப்போது ரசிகர்களை தன் 🏢அலுவலகத்திற்கு அழைத்து அவர்களுடன் 📸புகைப்படங்கள் எடுத்துக் கொள்வார். அப்படி அவர் பல முறை செய்ததை நாம் பார்த்திருக்கிறோம்😍. அதன்படி, தற்போது இன்று ⭐விஜய் ரசிகர்களை நேரில் சந்தித்துள்ளார்🤗. அப்போது எடுக்கப்பட்ட 📸புகைப்படங்கள் 💻சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

image credit : http://v.duta.us/iJukOAAA