ஆண்டுதோறும் 😳நரபலி கேட்கும் நீட் ✍தேர்வை நிறுத்த வேண்டும்🚫-ஸ்டாலின்😡

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ✍நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. தமிழக மாணவர்கள் பலருக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது😟. இதனால் மாணவர்கள் ஏகப்பட்ட மன உளைச்சலுக்கு ஆளாகிய நிலையிலேயே தேர்வினை மேற்கொண்டனர்😳. மேலும், மகனை ✍தேர்வு மையத்திற்குள் அனுப்பி விட்டு 🏨விடுதியில் காத்திருந்தபோது திருத்துறைப்பூண்டி விளக்குடியைச்சேர்ந்த கிருஷ்ணசாமி திடீர் மாரடைப்பு🙄 ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை😨 ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், 🏛தமிழக சட்டமன்ற 😡எதிர்க்கட்சி தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க ஸ்டாலின், மாணவர் கஸ்துரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி மறைவுக்கு இரங்கல்😟 தெரிவித்து உள்ளார்😳. மேலும், "ஆண்டுதோறும் நரபலி😱 கேட்கும் ✍நீட் தேர்வை நிறுத்த வேண்டும்🚫" என்றும் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬