🎥'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தை திட்டி 💻பதிவிட்ட பிரபலம்😳

  |   Kollywood

✍இளவேனில்🌄

அண்மையில் வெளியான 🎥'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல 👏வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் படம் முழுவதும் ஆபாசம் இருப்பதாகவும் பலர் விமர்சித்து வருகின்றனர்🗣. இந்நிலையில் நடிகை 👩லட்சுமி ராமகிருஷ்ணன், "ஒரு பார்ன் 🎥திரைப்படம்🙄 வெளியாகி தியேட்டர்கள் நிரம்பியுள்ளது. இது 🎥திரிஷா இல்லனா நயன்தாரா பட வசூலை விட அதிகம் 💸வசூல் செய்யும். இப்படி ஒரு பொறுப்பான படத்தை எடுத்ததற்காக 📹படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்💐" என மறைமுகமாக திட்டியுள்ளார்😳.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬