🎥'இரும்புத்திரை' படத்தின் 📹ட்ரைலர் இதோ😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬மித்ரன் இயக்கத்தில் ⭐விஷால், 💃சமந்தா ஜோடியாக நடித்து, ⭐அர்ஜுன் 😡வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தின் பெயர் 🎥'இரும்புத்திரை'. இப்படம் வரும் 📆11ம் தேதி வெளியாகவுள்ளது. 💸விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு 🎹யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் 📹ட்ரைலர் அண்மையில் வெளியாகியுள்ளது😍. இதோ அந்த பதிவு👇
📹 http://v.duta.us/AfI4kQAA

📲 Get Kollywood on Whatsapp 💬