🎥'காலா' படத்தின் 🎹இசை வெளியீடு நேரலையில்😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

சூப்பர் ஸ்டார் 😎ரஜினிகாந்த் 🎬ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ள 🎥காலா வரும் 📆ஜூன் மாதம் வெளிவருகிறது🤗. இந்நிலையில் 🎹இசை வெளியீட்டு விழா வரும் புதன்கிழமை 📆மே 9 ல் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இவ்விழாவை🎉 ட்விட்டர், பேஸ்புக், யூடுயூப் என 💻சமூகவலைதளங்களில் நேரலையாக காண்பிக்கிறார்களாம். சென்னை நந்தனம் 🏟ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது👍. மேலும் இசையமைப்பாளர் 🎹சந்தோஷ் நாராயணன் தன் இசைகுழுவுடன் மைதானத்திலேயே 🎹இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளாராம்👏.

📲 Get Kollywood on Whatsapp 💬