⭐சிவகார்த்திகேயன் 🎥படத்தின் அப்டேட்ஸ்😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

⭐சிவகார்த்திகேயன் 💃சமந்தா ஜோடி சேர்ந்து நடித்துள்ள 🎥சீமராஜா படம் 📹ஷூட்டிங் நடைபெற்று முடிந்தது. 🎬பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை 💃சிம்ரன், ⭐சூரி, ⭐நெப்போலியன் என பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு 🎹இமான் இசையமைத்துள்ளார். படத்தின் 🎙டப்பிங் வேலைகள் வரும் 📆மே 15 ல் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬