🍾டாஸ்மாக் கடைகள் குறித்து ⭐சூர்யா🎙

  |   Kollywood

✍இளவேனில்🌄

நடிகர் ⭐சூர்யா 'அகரம்' என்ற அமைப்பை துவங்கி👏 ஏழை மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார்👍. இந்த அமைப்பின் ஒரு விழா🎉 இன்று நடந்தது. அந்த விழாவில் 🍾டாஸ்மாக் பற்றி சூர்யா 😡கோபமான கருத்தை தெரிவித்துள்ளார். சில கிராமங்களில் 📚நூலகம் இருக்காது, ரேஷன் கடை இருக்காது, 💊மருந்து கடை இருக்காது, ஆனால் 🍾2 டாஸ்மாக் கடை இருக்கும் என ⭐சூர்யா தமிழ்நாட்டில் உள்ள நிலைமை பற்றி கூறியுள்ளார்😳.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬