தனியார் 🏫பள்ளி 👥மாணவர்களுக்கு உதவி 💸தொகை கிடையாது😳-🏛தமிழக அரசு

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🏛தமிழக மாணவா்களுக்கு வெளிமாநிலங்களில் ✍தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால் 👥மாணவா்கள், பெற்றோா்கள் 💸பொருளாதார அடிப்படையிலும், மன ரீதியாகவும் பல்வேறு இன்னல்களை😟 சந்திக்கின்றனா். இதனை குறைக்கும் நோக்கில் 🏛தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு சென்று ✍நீட் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு இரண்டாம் வகுப்பு 🚆ரயில் டிக்கெட்டுக்கான 💸பணம், ரூபாய் ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என்று தொிவிக்கப்பட்டது😳.
இந்நிலையில், தனியாா் பள்ளி மாணவா்களுக்கு இந்த உதவித் 💸தொகை வழங்கப்படாது🚫 என்றும், 🏛அரசு பள்ளி மாணவா்களுக்கு மட்டும் தான் 💸உதவித் தொகை வழங்கப்படும் என்றும் தொிவிக்கப்பட்டுள்ளது🔈. இதனைத் தொடா்ந்து 📚கல்வியாளா்கள் கூறுகையில்🎙, 'தனியாா் 🏫பள்ளிகளிலும் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவா்கள் பயில்கின்றனா்😯. அவா்களையும் நாம் கருத்தில்🤔 கொள்ள வேண்டும்' என்று தொிவித்துள்ளனர்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬