தேவைக்கு அதிகமான நிலங்களை விற்கும் 🚆ரயில்வே😳

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🚆ரயில்வே பணிக்காக கையகபடுத்தப்பட்ட நிலங்களில் பயன்பாட்டிற்கு போக, உபரியாக உள்ள 12,066 ஏக்கர் நிலத்தை , 🏛13 மாநில அரசுகள் வாங்கி கொள்ளலாம் என 🚆ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது🔈. அதன்படி, "ரயில்வேயிடம் உபரியாக உள்ள 12,066 ஏக்கர் நிலங்களை விற்க தயாராக உள்ளோம்😳. இந்த நிலங்களை 🏛மாநில அரசுகள் நெடுஞ்சாலை அமைக்கவும் அல்லது பயனுள்ள வகையில் வேறு திட்டங்களை நிறைவேற்றி கொள்ளலாம்😯. நிலங்களுக்கான விலை, விற்பனை செய்யப்படும் நாளில் இருக்கும் சந்தை 💸மதிப்புக்கு ஏற்க நிர்ணயம் செய்யப்படும்👍" என்று 🚆ரயில்வே அமைச்சகம் சார்பில் எழுதப்பட்ட 📄கடிதத்தில் கூறப்பட்டுள்ளது😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬