நீட் ✍தோ்வில் மாநில 📚பாடத்திட்ட கேள்விகள் இடம்பெறவில்லை😟

  |   Kollywood

✍இளவேனில்🌄

✍நீட் தோ்வில் மாநில 📚பாடத்திட்ட கேள்விகள் பெருமளவில் இடம் பெறாததால் ✍தோ்வு சற்று கடினமாக இருந்ததாக😟 மாணவா்கள் கவலை தொிவித்துள்ளனா். நாடுமுழுவதும் 13 லட்சத்திற்கும் அதிகமான மாணவா்கள் பங்கேற்ற நீட் தோ்வு பகல் 1 மணிக்கு நிறைவு பெற்றது👍. தமிழகத்தைச் சோ்ந்த 1 லட்சத்து 7 ஆயிரம் மாணவா்கள் இந்த தோ்வில் கலந்து கொண்டனா்👏. இந்நிலையில் ✍தே்ாவு முடிந்து வெளியில் வந்த மாணவா்கள்🎙, "மாநில பாடத்திட்டத்தின் கீழ் கல்வி பயின்ற மாணவா்கள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திலான கேள்விகள் தான் பெரும்பாலும் இடம் பெற்றிருந்தன. எனவே மாநில பாடத்திட்டத்தில் படித்தவா்களுக்கு தோ்வு சற்று கடினமானதாக தான் அமைந்துள்ளது" என்று வருத்தம் தெரிவித்துள்ளனர்😟.
மேலும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், உயிாியல் பிாிவில் இடம் பெற்றிருந்த கேள்விகள் சற்று எளிமையானதாக😯 இருந்ததாகவும், இயற்பியல் பிாிவில் இடம் பெற்ற கேள்விகள் மிகவும் கடினமானதாக😟 இருந்ததாக மாணவா்கள் தொிவித்துள்ளனா். இன்னொரு பக்கம், சிபிஎஸ்இ 📚பாடத்திட்டத்தின் கீழ் கல்வி பயின்ற மாணவா்கள் ✍தோ்வு எளிமையானதாக இருந்ததாக🙄 தொிவித்துள்ளனா்🔈 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬