புழக்கத்தில் விடப்படும் 💸ரூபாய் நோட்டுகள் குறித்த தகவல்🎙

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

💸ரூ 3 ஆயிரம் கோடி மதிப்பிலான 💸500 ரூபாய் நோட்டுகள் தினமம் அச்சடிக்கப்பட்டு வருவதாக 💸பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார்🔈. மேலும் இது குறித்து அவர் கூறியுள்ளதாவது🎙, "நாட்டில் 85 சதவீத ஏ.டி.எம்.,கள் இயங்குகிறது👏. கடந்த வாரம் பணப்புழக்கம் குறித்து ஆய்வு செய்ததில் இதில் தெரியவந்தது😯. நாட்டின் பணப்புழக்கம் வசதியாகவே உள்ளது👍. தேவையான அளவில் பணம் உள்ளது. பண நெருக்கடி😟 இருப்பதாக தெரியவில்லை. 💸2000 ரூபாய் நோட்டுகளை விட 💸100, 200, 500 ரூபாய் நோட்டுகள், 👥மக்களின் அடிப்படை தேவைகளுக்கு வசதியாக உள்ளது🙂. நாள்தோறும் 💸ரூ.2,500 கோடி முதல் 💸ரூ.3,000 கோடி வரையில் 💸500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்படுகின்றன😯" என்று கூறியுள்ளார்👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬