🎥'மெர்சல்' படத்தினையடுத்து 💃நித்யா மேனனின் அடுத்த படம்👍

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎥மெர்சல் படத்தில் ⭐விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் நடிகை 💃நித்யா மேனன். அதில் அவரது கதாபாத்திரம் சிறிது எனினும் மக்கள் மனதில் பதியும் விதத்தில்👍 அவரது நடிப்பு இருந்தது. இதனையடுத்து தற்போது இவர் 🎥பிராணா என்ற படத்தில் நடித்துள்ளார்😯. இது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளிலும் படம் வெளியாகிறது😍. ஒரு ✍எழுத்தாளரை பற்றிய 👻ஹாரர் கதையாம். இப்படம் முழுக்க 💃நித்யா மேனனுக்கு முக்கியத்துவம் இருக்கிறதாக கூறப்படுகிறது🗣.

📲 Get Kollywood on Whatsapp 💬