😎ரஜினி 🏡வீட்டிற்கு 💣வெடிகுண்டு மிரட்டல்😳

  |   Kollywood

✍இளவேனில்🌄

நடிகர் சூப்பர்ஸ்டார் 😎ரஜினிகாந்த் சமீபத்தில் தான் ✈அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார்🙂. விரைவில் அவர் தன் அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பை🔈 வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது👍. இந்நிலையில் 😎ரஜினியின் 🏡வீட்டுக்கு மர்ம நபர் ஒருவர் 💣வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்😟. அதற்கு முன்பாக மிரட்டல் விட்ட அதே நபர் முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டுக்கும் 💣வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது🙄. இது பற்றி விசாரித்த 👮சைபர் கிரைம் போலீசார் விசாரித்து இளைஞர் 👨ஒருவரை கைது⛓ செய்துள்ளனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்😱 என்றும் இதற்குமுன்பே இதுபோன்று பலமுறை செய்ததாக வழக்கு உள்ளதாகவும்😳 கூறப்படுகிறது.

📲 Get Kollywood on Whatsapp 💬