🎥'விஜய் 62' படத்தின் அப்டேட்ஸ்😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

சினிமா ஸ்ட்ரைக்🚫 முடிந்து தமிழ் சினிமாவில் இப்போது 🎥பட ரிலீஸ்கள் தற்போது ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது😍. அந்த வகையில் விஜய்யின் 62வது படத்திற்காகவும் ரசிகர்கள் ஆவலாக🤗 காத்துக்கொண்டிருக்கின்றனர். 🎬முருகதாஸ் இயக்கும் 🎥விஜய்யின் 62வது படத்தின் முதற்கட்ட 📹படப்பிடிப்பு சென்னையில் முடிந்துவிட்டது👍. அடுத்ததாக படக்குழு 📆ஜுன் மாதம் ✈வெளிநாடு செல்ல இருக்கிறார்களாம்😯. ஆனால் எந்த இடம்🤔 என்பது உறுதியாக தெரியவில்லை😟.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬