💃ஸ்ருதிக்கு 😍சர்ப்ரைஸ் கொடுத்த அவருடைய அம்மா😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬மகேஷ் மஞ்சரேக்கர் இயக்கத்தில் 💃ஸ்ருதி தற்போது புது பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்👍. இந்நிலையில் நேற்று 📹ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது 💃ஸ்ருதியின் அம்மாவும் பிரபல பழம்பெரும் நடிகையுமான 💃சரிகா திடீரென வந்து 😍சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். 🏆தேசிய விருது பெற்ற இயக்குனரின் இயக்கத்தில் 💃ஸ்ருதி எப்படி நடிக்கிறார்🙄 என்பதை பார்க்கவே அங்கு வந்ததாக தெரிவித்துள்ளார்🔈. பின்னர் அங்கிருந்தவர்கள் அனைவரையும் தன் தாய்க்கு 💃ஸ்ருதி அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

📲 Get Kollywood on Whatsapp 💬

image credit : http://v.duta.us/tLvSJwAA