⭐ஆர்யாவை பொதுமேடையிலே👥 கலாய்த்த பிரபல காமெடியன்😆

  |   Kollywood

⭐ஆர்யா கல்யாண மாப்பிள்ளையாக பங்கேற்ற எங்க வீட்டு🏘 மாப்பிள்ளை நிகழ்ச்சி🎉 அண்மையில் முடிவடைந்தது. திருமணம் 💍என்ற பெயரில் கடைசியில் ஒன்றுமே நடக்க வில்லை🙄. இந்நிலையில் முக்கிய சானல்📺 ஒன்று நம்ம வீட்டு மாப்பிள்ளை என பெயர் வைத்து கலாய்த்துள்ளது😜. இதில் ஆர்யாவுக்கு பதிலாக என்னமா ராமரை 👤 மாப்பிள்ளையாக நிற்கவைத்துள்ளார்கள்.எல்லோரும் ஒருவரை ஒருவர் கலாய்க்க கடைசியில்😯 ஆர்யாவையும் கலாய்த்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

📲 Get கோலிவுட் on Whatsapp 💬