💻இணையத்தில் வைரலாகும் 😎ரஜினியின் இல்ல விழா 🎉புகைப்படங்கள்

  |   Kollywood

நடிகா் ரஜினிகாந்தின்😎 இளைய மகள் சௌந்தர்யாவின்👩 மகன் வேத் பிறந்த நாள் விழா🎉 நேற்று ரஜினிகாந்த் இல்லத்தில்🏘 கோலாகலமாக கொண்டாடப்பட்டது👏. கொண்டாடப்பட்டது. மகன் வேத்க்கு நேற்று 3⃣வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பிறந்த நாள் விழாவில், தனுஷ்😎, அவரது மனைவி ஐஸ்வர்யா💍, அனிருத் உள்பட குடும்ப உறுப்பினா்கள் பலரும் கலந்து கொண்டனா். பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள்📸 சமூக வலைதளங்களில் வைரலாகி😯 வருகிறது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬