🎥இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயகத்தில்🎬 விஜய் சேதுபதி⭐

  |   Kollywood

புறம்போக்கு படத்தைத்🎬 தொடர்ந்து, இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயகத்தில் நடிகர் ⭐விஜய் சேதுபதிநடிக்க உள்ளதாக தகவல்🔊 வெளியாகியுள்ளது. 🎥இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன்👍. விஜய் சேதுபதி நடித்த இப்படம், பொதுவுடமை பேசும்🗣 படம் எனவும் இதில் விஜய் சேதுபதி👤 ஒரு தோழர் வேடத்தில் நடிக்க😯 உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

📸 : http://v.duta.us/iScslQAA

📲 Get Kollywood on Whatsapp 💬