💪உடற்பயிற்சிக்காக விராட் கோலியின் அறிவுரை 🗣

🌏அண்மையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி😎, செய்தியாளர்களிடம்📰 பேசியுள்ளார். அதில், தான் கிரிக்கெட் ஆடாத🏏 நிலையிலும் உடற்பயிற்சி💪 செய்யாமல் இருக்கமாட்டேன். இந்த காலத்தில்🗓 அனைவரும் சுமார் 4-5 மணி நேரம்🕑 போனில் செலவு செய்கிறார்கள். அது உடலுக்கு நல்லதும் இல்லை🙄. நமக்கு தேவையான அளவில் உடற்பயிற்சி வேண்டும்👍 என்று கூறியுள்ளார். மேலும், தங்களது வேலையின் முக்கியத்துவத்தை😯 அறிந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்🔊.

📲 Get LIVE தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬