🏆ஐபில் : பஞ்சாப் அணி வெற்றி🎉

  |   கிரிக்கெட்

கிங்ஸ் 11 பஞ்சாப்🔴 155-(ராகுல் 84) 🆚 ராஜஸ்தான் ராயல்ஸ்👥 152-9 (பட்லர் 51, முஜீப் 3-27)
ஐபில் போட்டியில்🏏 நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ்👥 மற்றும் கிங்ஸ் 11 பஞ்சாப்🔴 அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங்கில்🏏 களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் பட்லர்💪 51 ரன்கள் அடித்தார்👍. இறுதியில் 9⃣ விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் அடித்தது ராஜஸ்தான் அணி👏. இந்த இலக்கை தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி, லோகேஷ் ராகுல் 84 ரன்கள் அடித்தனர்👏. இறுதியில் 4⃣ விக்கெட்கள் இழப்பிற்கு 155 எடுத்து பஞ்சாப் அணி🎉 வெற்றி பெற்றது.

📹: http://v.duta.us/KRjOvQAA

📲 Get LIVE தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬