🏞ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து⬆ அதிகரிப்பு

  |   செய்திகள்

🏞ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 800 கனஅடியில்🌊 இருந்து 2100 கனஅடியாக 📈அதிகரித்துள்ளது. 🌊காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை⛈ காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக - கர்நாடக🌏 எல்லைப் பகுதியான பிலிகுண்டுலு வழியாக தமிழகத்திற்கு 2100 கனஅடி⬆ காவிரி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் காவிரி டெல்டா பகுதி மக்கள்😍 மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬